2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காத்தான்குடி மக்களுக்கு வெள்ள நிவாரணம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு, காத்தான்குடியில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் வைத்து 1,500 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .