2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

'வறுமையற்றதோர் இலங்கை தேசம்' தொனிப்பொருளிலான செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'வறுமையற்றதோர் இலங்கை தேசம்' எனும் தொனிப்பொருளிலான விசேட அறிவூட்டல் செயலமர்வு இன்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உட்பட உதவி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பட்டதாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்திலுள்ள தலைவர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • Kanavaan Tuesday, 15 January 2013 09:42 AM

    வறுமையற்றதோர் இலங்கைத் தேசமா! பகுடியே? எப்படி ஐயா முடியும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .