2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கடலில் மூழ்கி மாணவன் பலி

Super User   / 2013 ஜனவரி 17 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜதுஷன்

களுவாஞ்சிக்குடி, ஒந்தாஞ்சிமடம் கடற்கரையில் நீராட சென்ற மாணவன் இன்று வியாழக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

19 வயதுடைய மகிலுர் சரஸ்வதி மகா வித்தியதலத்தின் மாணவரான கிரிஷனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X