2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஏறாவூரில் கலைஞர்கள் கௌரவிப்பு

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஏறாவூர் நகர் பிரதேச செயலக கலை மற்றும் கலாசார குழுவினால் சிறுவர் மற்றும் முதியோர் உள்ளிட்ட சகல துறைசார்ந்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத்,  கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ் சுபைர், ஏறாவூர் நகர சபை தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலைஞர்களை கௌரவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .