2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 28 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐதுசன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின்  அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய  மாணவர்களுக்கு பாடசாலை  உபகரணங்களும்  பாதணிகளும்  நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி பிரதேச உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த லியனகேயின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்களும் பாதணிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

பிரபல வர்த்தகரொருவரினால் இப்பொருட்கள் அன்பளிப்புச்செய்யப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .