2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காத்தான்குடி பொலிஸாரின் பொலிஸ் பரிசோதனை நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 30 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடி பொலிஸாரின் பொலிஸ் பரிசோதணை நேற்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் இதன்போது பொலிஸ் பரிசோதனையை மேற்கொண்டார்.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு மற்றும் பொலிஸ் சீருடை, உட்பட பல விடயங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .