2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கருணாகரன் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .