2026 மே 06, புதன்கிழமை

கீச்சான் பள்ளம் மீள்குடியேற்ற கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கூரைத்தகரங்கள்

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவலுள்ள கீச்சான் பள்ளம் மீள்குடியேற்ற கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கூரைத்தகரங்கள் - பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
 
கீச்சான் பள்ளம் மீள்குடியேற்ற கிராமத்தின் மீராமகாம் பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த கூரைத்தகரங்களை வழங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், சவுதிஅரேபிய பிரதிநிதிகள், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .