2026 மே 14, வியாழக்கிழமை

பாசிக்குடாவில் தீ

Super User   / 2013 ஜூலை 03 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் இன்று புதன்கிழமை இரவு  திடீர் என ஏற்பட்ட தீயினால் பாசிக்குடா கடற்கரை பகுதியின் சுமார் இரண்டு கிலோ மீற்றர் பிரதேசம் சேதமடைந்துள்ளது.

இந்த தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தீயினை கல்குடா பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தெரிவித்தார். (படங்கள்:எஸ்.எம்.எம்.முர்ஷித்)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .