2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புதிய கல்லடிப் பாலத்திற்கான வடிகான்கள் அமைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


புதிய கல்லடிப் பாலத்தின் இரு முனைகளின் ஊடாகவும் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு வசதியாக வடிகான்கள் அமைக்கும் பணியில் நிர்மாணப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இந்தப் பாலத்தி;ன இரு முனைப் பகுதிகளிலும் மண்ணரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் அழகுபடுத்தும் வகையிலும்  புல் வளர்ப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

கல்லடி புதிய மற்றும் பழைய பாலங்கள் உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு இடமாக மாற்றம் பெற்று வருகின்றன. தினமும் இங்கு உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .