2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கடும் மழை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில்  நேற்று சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு ஆரம்பமான மழை சுமார் இரு மணித்தியாலங்கள் வரை பெய்தது.

காத்தான்குடி நகர சபை பிரிவில் உள்ள  பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள்  போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X