2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உயர்தர முதலுதவிப் பயிற்சிநெறி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்; தொண்டர்களுக்கு உயர்தர முதலுதவிப் பயிற்சிநெறி ஒன்று சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் நடத்தப்பட்டது.

கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சிநெறி இன்று திங்கட்கிழமையுடன்  (21) நிறைவுபெற்றது.

இப்பயிற்சியினை நிறைவு செய்துள்ள தொண்டர்களுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கைச் செஞ்சிலுவைச் சஙகத்தின் மட்டக்களப்புக் கிளையில் உயர்தர முதலுதவிப் பரீட்சை நடைபெறவுள்ளதாக முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன் தெரிவித்தார்.

உயர்தர முதலுதவிப் பரீட்சையில் சித்திபெற்றவர்கள் பயிலுனர் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .