2025 மே 03, சனிக்கிழமை

திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் செயற்படும் இந்த  எரிபொருள் நிரப்பு நிலையம் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோதிலும், இடையில் நீண்டநாட்களாக  மூடப்பட்டிருந்தது.

இவ்வாறு மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X