2025 மே 03, சனிக்கிழமை

மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் சத்தியபிரமானம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நீதி அமைச்சினால் முதன் முறையாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்த சபை தவிசாளர் உட்பட இருபத்தாறு உறுப்பினர்கள் வியாழக்கிழமை (24) வாழைச்சேனை மாவட்ட நீதிபதியும் நிதவானுமாகிய எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்துகொண்டனர்.

வாழைச்சேனை மாவட்ட  நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.பீ.கே.பாலித ஜெயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X