2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கு மட்டு. ஜடா தெரிவு

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மட்டக்களப்பை சேர்ந்த என்.ஜே.ஜடா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்கா அணியுடன் போட்டியில் பங்குபற்றுவதற்காகவே இவர் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக தற்போது இவர் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதல் தடவையாக பெண்ணொருவர் தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கான பாராட்டு நிகழ்வொன்று அண்மையில் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .