2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

முறிந்த பேரீச்சம்பழ மரம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதான வீப்யிலுள்ள பேரீச்சம்பழ  மரமொன்று  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முறிந்து விழுந்துள்ளது.

காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பேரீச்சம்பழ மரமே முறிந்து விழுந்துள்ளது. இந்த மரம் பழுதடைந்திருந்த நிலையிலேயே முறிந்துள்ளதாக இதன் பராமரிப்பாளார் தெரிவித்தார்.

காத்தான்குடி  பிரதான வீதியினை அழகுபடுத்துவதற்காக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 70 பேரீச்சம்பழ மரங்கள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X