2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


இரண்டு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான  கற்றல் உபகரணங்களை  அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சைவ மகாசபை  வழங்கியுள்ளது.

கல்முனை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் சைவ மகாசபைத் தலைவர் எஸ்.அரசரெட்ணம், மக்கள் வங்கி இந்துமாமன்ற உபதலைவர் எஸ்.மணிமாறன், அம்பாறை பிராந்திய முகாமையாளர் ஈ.சோமச்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X