2025 மே 01, வியாழக்கிழமை

உ/த பரீட்சையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை

Kanagaraj   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்


க.பொ.த.உயர்தர பரீட்சையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான குழந்தைவடிவேல் சரண் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்து மருத்துவபீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

இவர் கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் எட்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்றிருந்ததுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் பத்தாவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இவர் வர்த்தகர் குழந்தைவடிவேல்,சுபாஷpதம்பதியரின் புதல்வராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .