2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் இளைஞர் சக்தி வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் சக்தி வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக மாவட்ட ரீதியாக இளைஞர் சக்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திலும் இளைஞர் சக்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இளைஞர்களின் தற்போதைய தேவையைக் கருத்திற்;கொண்டு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி அ10ராயும் வேலைத்திட்டமாகவே இந்த  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .