2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாணவியை காணவில்லையென முறைப்பாடு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 25 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த எம்.எப். சனூஷா என்ற 14 வயதான மாணவியை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடியிலுள்ள பிரத்தியேக வகுப்புக்கு நேற்று சென்றவர்  வீடு திரும்பவில்லை எனவும் அம் மாணவியின் உறவினர் ஒருவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .