2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீதிகளை காபட் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் அலுவலக உட்கட்டமைப்பு வீதிகளை காபட் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் அலுவலகம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 62 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .