2025 மே 01, வியாழக்கிழமை

சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டு. மாவட்ட தலைவர் அவுஸ்திரேலியா விஜயம்

Super User   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.எம்.மீராசாஹிப் (மெக்சல்) இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் பாசறை ஒன்றுகூடல் முகாமில் பங்குபற்றுவதற்காக மீராசாஹிப் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பாசறை ஒன்றுகூடல் முகாம் ஜனவரி 2ஆம் திகதி முதல் ஜனவரி 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாசறை முகாமில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து 27 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .