2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முறிவுதறிவுக்கான ஆயுர்வேத சிகிச்சை நிலையம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் முதல் தடவையாக முறிவுதறிவுக்கான ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையம் நேற்று புதன்கிழமை (1) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'அலி இப்னு ஸீனா' எனும் இந்த முறிவுதறிவுக்கான ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையத்தை காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் திறந்து வைத்துள்ளார்.

இதற்கான நிகழ்வில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் ரி.வசந்தராசா, அதன் உபதலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்,  ஆயுர்வேத வைத்தியர் ஏ.யு.ஏ.ஹமீட் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .