2025 மே 01, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்து: சாரதி படுகாயம்

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜவ்பர்கான்


மட்டக்களப்பு,  காத்தான்குடி பிராதான வீதியில் புதன்கிழமை (16) காலை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்;கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியின் சில்லு திடீரென கழன்று வீதியின் அழகுக்காக வைக்கப்பட்டுள்ள பூச்சாடியின் மீது மோதியதில் பூச்சாடி முற்றாக சேமடைந்ததுடன் சாரதியும் படுகாயமடைந்தார்.

இவ்விபத்து தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .