2025 மே 01, வியாழக்கிழமை

பதுக்கிவைத்த உரத்துடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 20 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'மஹிந்த சிந்தனை' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு  மானிய அடிப்படையில் வழங்கப்படும்; 392 பொதிகள் உரத்தை ஏறாவூரிலுள்ள அரிசி ஆலையொன்றில் லொறியுடன் பதுக்கிவைத்தபோது அவற்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில்  ஒருவரை கைதுசெய்ததாகவும்  ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட உரப் பொதிகளுடன் லொறியை ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, குறித்த லொறியின் சாரதியை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .