2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் சோளம் அறுவடை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி முதலாம் குறிச்சிக் கிராமத்தில் 'திவிநெகும' திட்டத்தின் கீழ், செய்கை பண்ணப்பட்ட சோளம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) அறுவடை செய்யப்பட்டன.

இதன்போது 150 குலைகள்  சோளம் அறுவடை செய்யப்பட்டன.

இந்த அறுவடையை காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.எச்.இப்றாகீம்,  காத்தான்குடி முதலாம் குறிச்சி கிராம பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சுல்பிகார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .