2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மார்ச் 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.ரீ. ஜமால்டீன்



சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கல்முனை அக்கரைபற்று வீதியில் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தடியில் நேற்று  நள்ளிரவு  இடம்பெற்ற வாகன விபத்தில் இப்ராலெப்பை அப்துல் மஜீத் (வயது 47) மரணமடைந்துள்ளதுடன் வீ.ரஹீம் (27) படுகாயமடைந்து நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த சம்மாந்துறை பொலிசார் சம்பவம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X