2025 மே 12, திங்கட்கிழமை

பஸ் சேவைகள் ஆரம்பம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கொக்கட்டிச்சோலையில் இருந்து மட்டக்களப்புக்கு மண்முனை பாலம் ஊடாக அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (20)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சேவையூடாக இதுவரை காலமும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நீர் வழியூடாக போக்குவரத்து செய்த மக்களுக்கு குறித்த நேரத்தில் இலகுவாக தங்களுடைய போக்குவரத்தினை மேற்கொள்ள கூடிய வசதி கிடைத்துள்ளது.

அத்துடன் கொக்கட்டிச்சோலையில் இருந்து தாந்தாமலைக்கு தனியார் போக்குவரத்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X