2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் வெளிநாட்டுக் கொக்குகள்

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


இலங்கையின் இயற்கை எழில்கொஞ்சும் மட்டக்களப்பு மாவட்டத்தை வருடா வருடம் மறக்காத வெளிநாட்டுக் கொக்குகளே இவை. மீன்பாடும் தேனாட்டையே  இவை தேடி வருகின்றன.

போரதீவுப்பற்று, வட்டிக்குளத்தில் நீர் வற்றிய நீர்நிலைகளை இவை நாடி  வந்திருக்கின்றன. இவைகளுக்கு வழிகாட்டிகள் எம் நாட்டுக்கொக்குகள். அனைவரையும் கவர்ந்தெடுக்கும் கொக்குகள் கூட்டத்தை அதிகாலையிலும்    மாலைப் பொழுதிலும் காணக்கூடியதாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .