2025 மே 02, வெள்ளிக்கிழமை

கைட் நோசன் கம்பஸின் இரண்டாவது பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப பாடநெறியை வழங்குவதில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி மாணவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்கும் கைட் நோசன் கம்பசின் இரண்டாவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் கைட் நோசன் கம்பசின் பணிப்பாளர் அமல் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், உதவி ஆணையாளர் தனஞ்சயன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .