2025 மே 02, வெள்ளிக்கிழமை

சின்னம் சூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

பாடசாலை சுற்றாடல் முன்னோடி படையில் அங்கம் வகிக்கும் மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும், சூழல்நேயக் கண்காட்சியும் மட்.மண்டூர் இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் வியழக்கிழமை (22) நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் வே.ஜெயரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்  பிரதி கல்விப்பணிப்பாளர் ரி.நித்தியானந்தம், சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் த.வரதராஜன், சுற்றாடல் உத்தியோகத்தர் இ.யோகராசா வெல்லாவெளி போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி எச்.கே.எல்.ஆர். உட்பட பலர்; கலந்துகொண்டனர். 

இதன்போது சுற்றாடல் முன்னோடி படையில் உள்ள உறுப்பினர்களுக்கு பிரதிகல்விப் பணிப்பாளரினால் உத்தியோக பூர்வமாக சின்னம் சூட்டப்பட்டது. 

இதன் பின்னர் சூழல் முன்னோடிக்குப் பொறுப்பான ஆசிரியை வ.தமயந்தி; தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் சூழல் நேயக் கண்காட்சிழயையும்; அதிதிகள் பார்வையிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .