2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் ஆறு தினங்களுக்கு மின்வெட்டு

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை(26) முதல் ஆறு தினங்களுக்கு மின்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை(26) - காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை  அம்பிலாந்துறை பகுதி முழுவதும்.

செவ்வாய்க்கிழமை(27) - காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை  மாமாங்கம், பார் வீதி, புன்னைச்சோலை, மற்றும் பாலமீன்மடு.

புதன்கிழமை(28) -  காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை    பிறைந்துறைச்சேனை பகுதி முழுவதும்.

வியாழக்கிழமை(29) -  காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாழைச்சேனை, பாசிக்குடா, கும்புறுமூலை, நாவலடி, வாகனேரி, ஜெயந்தியாய மற்றும் ரிதிதென்ன.

வெள்ளிக்கிழமை(30) -  காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மண்டூர், வெல்லாவெளி, கோவில் போரதீவு, பட்டிருப்பு.
நாவலடி, வாகனேரி, ஜெயந்தியாய, ரிதிதென்னவாழைச்சேனை, பாசிக்குடா மற்றும் கும்புறுமூலை

சனிக்கிழமை(31) -  காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை விமான நிலையப்பகுதி, வவுணதீவு, குறிஞ்சாமுனை மற்றும் தாண்டியடி. ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .