2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்,மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு செலிங்கோ ஆயட்காப்புறுதி நிறுவனத்தினால், தாபனங்களின் சமூக நலன் பொறுப்பு திட்டத்தின் கீழ், மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை (07) மட்டக்களப்பில் நடைபெற்றது.

பிராந்திய விற்பனை முகாமையாளர் என். புஸ்பாகரன் தலைமையில் இடம்பெற்ற இம்முகாமில் உடல் முழுப் பரிசோதனை, குருதியமுக்கம், ஈ.சி.ஜீ என்பன சுமார் 500 பேருக்கு இலவசமாக பரிசோதிக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் இம் மருத்துவ முகாம், நாளை (08) வாழைச்சேனையில் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய கிளை முகாமையாளர்கள் பங்கேற்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X