2025 மே 01, வியாழக்கிழமை

நாணய கண்காட்சி

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் நாணயக் கண்காட்சி வியாழக்கிழமை(05) நடைபெற்றது.

அந்தோனிசாமி எனும் தனிநபரின் முயற்சியால் நடாத்தப்பட்ட இக்கண்காட்சியில் 200 க்கும் அதிகமான நாடுகளின் நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள்  பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததன.

தொன்மைவாய்ந்ததும் தற்போது நடைமுறையில் இல்லாத நாணயத் தாள்களும் காணப்பட்ட இக்கண்காட்சியின் மூலம் நடைமுறையில் இல்லாத பழமை வாய்ந்த நாணயத் தாள்களை மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், இராமகிருஸ்ண மகா வித்தியாலய அதிபர் தங்கவடிவேல் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் இக்கண்காட்சியை பர்வையிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .