2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தியில் சத்துணவின் முக்கியத்துவம்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

     
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தியில் சத்துணவின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் பெற்றோரை தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால், சிறுவர் செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கல்லடி சாரதா பாலர் பாடசாலை மண்டபத்தில் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தியில் சத்துணவின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் பெற்றோரை தெளிவு படுத்தும் விழிப்புனர்வு கருத்தரங்கு நேற்று (13) நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் சிறுவர் நல வைத்திய நிபுனர் திருமதி விஜி திருக்குமார், பொதுச் சுகாதார தாதியர் திருமதி பி.எஸ்.ஆனந்தராஜா ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X