2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையில் எதிர்ப்பு

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


பேருவளை, அழுத்கம, வெலிப்பன்ன மற்றும் பலப்பிட்டிய சம்பவங்களை கண்டிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் வலது கையில் கறுப்புப் பட்டியணிந்து செவ்வாய்க்கிழமை (17)  மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நஸீர் அஹமட்; கறுப்பு ஆடை அணிந்து சபைக்குச் செல்ல ஏனைய உறுப்பினர்களான அன்வர் றம்ழான் முஹம்மட், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவாம் ஆகியோர் வெள்ளை உடையுடன் வலது கையில் கறுப்புப் பட்டியணிந்து மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

  Comments - 0

  • vallal Tuesday, 17 June 2014 07:31 AM

    சீ....பார்க்கவே சகிக்கல... 4 பேர் நின்னுகிட்டு படம் காட்டுரீங்களா...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X