2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆயுதங்கள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தரவை காட்டுப் பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை இராணுவ புலனாய்வு பிரிவினர் இன்று திங்கள் கிழமை மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்னர்.

இதன் போது ரீ.56 வகை துப்பாக்கி 09, எஸ்.எல்.ஆர் துப்பாக்கி 05, ஜீ.பி.எம்.ஜீ. துப்பாக்கி  01 ஆகியவற்றை தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து அவை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இவை அனைத்தும் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் நாசகாரவேலைகளுக்காக பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .