2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரண்டு மாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட். மகிழூர் சக்தி வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடி கட்டடத்துக்கான  அடிக்கல்  இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.

வித்தியாலய அதிபர்  எஸ்.தேவராஜனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன், ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 7.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X