2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சுவாமி விபுலானந்தரின் புத்தக ஆவணக் காப்பகம் பார்வை

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் புத்தக ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்கள் மற்றும் உருவச் சித்திரங்கள் என்பவற்றை கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா மற்றும் அதிதிகள் இன்று சனிக்கிழமை பார்வையிட்டனர்.

முதல் நிகழ்வாக கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் ஆகியோர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலைக்கு மாலையணிவித்தனர். 

அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் வெள்ளை நிற மல்லிகையோ வேறேந்த மாமலரோ எனும் பாடல் பாடப்பட்டது.

சுவடிகள் காப்பகம் அழகியற் கற்கைகள் நிறுவன மாணவர்களின் சுவாமி விபுலானந்தர் ஞாபகாhத்த ஆராய்ச்சி சேவைகள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யட்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X