2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பொலிஸாருக்கு வைத்திய பரிசோதனை

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உடல் நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு வைத்திய பரிசோதனை சனிக்கிழமை(26) மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

பொலிஸ் வைத்தியசாலையினால் நடத்தப்பட்ட இந்த வைத்திய பரிசோதனை நடவடிக்கையினை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, பொலிஸ் வைத்திய சாலையின் வைத்திய அதிகாரிகளினால் பொலிஸாரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் ஏனைய வைத்திய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் சுமார் 1500 பொலிஸார் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X