2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முதல் பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் தனது முதலாவது பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு நாவற்காடு பிரிவில் வசித்துவரும் ராஜ்குமார் நிசாந்தினி எனும் தம்பதியினருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளன. 

மூன்று குழந்தைகளும் தேகாரோக்கியத்துடன் உள்ளதாக அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்ட வைத்தியர் கே.வித்தியாசங்கர் தெரிவித்தார்.
இப்பிரசவத்தின் மூலம் இரு பெண்குழந்தைகளும் ஒரு ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X