2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வான் தீப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு,  பூம்புகார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான்; ஒன்று  நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வான் எரிந்துகொண்டிருந்தபோது, குறித்த இடத்துக்கு  விரைந்த தீயணைப்பு படையினர் தீயை முற்றாக அணைத்தனர். எனினும், வான்  முற்றாக எரிந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது  தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X