2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. சிறைச்சாலைக்கு புதிய அத்தியட்சகர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பணி புரிந்துவந்த  எஸ்.வி.எச்.பிரியங்கர என்பவர் மட்டக்களப்பு சிறைச்சாலையின் புதிய அத்தியட்சகராக இன்று செவ்வாய்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், புதிய அத்தியட்சகருக்கான ஆவணங்களை கடமையிலிருந்து மாற்றமடைந்து செல்லும்  சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார கையளித்தார்.

கித்சிறி பண்டார அநுராதபுர சிறைச்சாலையில் பதவியை பாரமெடுக்கவுள்ளதாக புதிய அத்தியட்சகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில்  மூவினத்தையும் சேர்ந்த 418 சிறைக்கைதிகள் உள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X