2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பலஸ்தீனம் தொடர்பில் ஆய்வுக் கண்ணோட்டம்

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'தற்போது பாலஸ்தீனில் இடம்பெற்று வரும் நிலைமைகள் தொடர்பில் பாலஸ்தீனம் புரிந்துகொள்வது' எப்படி எனும் தலைப்பில் ஆய்வுக் கண்ணோட்டம் ஒன்று புதன்கிழமை(30) மாலை காத்தான்குடியில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பாலஸ்தீனம் கடந்த காலங்களில் எவ்வாறான நிலைமைகளைச் சந்தித்து வந்திருக்கின்றது போன்ற வரலாறுகள், அங்குள்ள மக்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள சதிகள் தொடர்பிலும்  விளக்கங்களை டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வழங்கினார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள் உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X