2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அனாம்


அரை கிலோகிராம் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்றவரை இன்று வெள்ளிக்கிழமை (01) மாலை கைது செய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் இந்தக் கஞ்சா கடத்தப்படுவதாக தங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்றதின் பேரில், வாழைச்சேனை பறக்கத் பள்ளி வீதியைச் சேர்ந்த மீராமுஹைதீன் நவ்பர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெறுவதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடி
க்கை எடுத்து வருவதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X