2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகனேரியில் நேற்று சனிக்கிழமை மாலை (2)  புதையல் தோண்ட முற்பட்டதாகக் கூறப்படும்  3 பேரை  கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை, குச்சவெளியைச் சேர்ந்த ஒருவரும் ஓட்டமாவடியைச் சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் அலவாங்கு, சுத்தியல், ஏணி, மண்வெட்டி போன்ற பொருட்களையும் இவர்களிடமிருந்து கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். (படங்கள்: எம்.எம்.அனாம்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X