2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

தேவ அழைத்தல் தினம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


றோமன் கத்தோலிக்கர்களினால் தேவ அழைத்தல் தினம் மட்டக்களப்பு தூய காணிக்கை மாதா தேவாலயத்தின் வளாகத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் முதலில் திருப்பலி, கண்காட்சி மற்றும் கலை கலாசார மற்றும் தேவனின் மெய்யுணர்வையும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் நடன நாட்டியங்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, குரு முதல்வர் எப்.எக்ஸ்.டயஸ், அருட்சகோதரர்களான ஏ.தேவதாசன் மற்றும் சி.அன்னதாஸ் ஆகியோரால் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X