2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

போதைப் பொருள் வியாபாரிகள் மூவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூரில் போதைப் பொருள்  வியாபாரிகள் மூவரை இன்று புதன்கிழமை (06) மாலை கைது செய்யததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக தம்வசம் 12 போதைப் பொருள் (குடு) பக்கெற்றுக்களை வைத்திருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த  பொலிஸார் இவர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினர்.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்களைத் தாம் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X