2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிய கட்டடம் திறந்துவைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கரடியனாறு கமநலசேவைகள் நிலையத்துக்கென புதிதாக அமைக்கபட்ட கட்டிடம் சனிக்கிழமை(23) திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பொறியியலாளர் ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மீள்குயேற்ற பிரதி அமைச்சின் செயலாளர் பொன்.ரவீந்திரன், கமநலசேவைகள் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X