2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அல்கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் கூட்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


அல்கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் ஆலோசகர்களுக்கும் நிறுவனத்தின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் அபூஹூஸாம் மற்றும் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி ஆகியோருக்குமிடையிலான கூட்டம் ஓட்டமாவடியில் அமைந்துள்ள நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(23) இரவு நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது.

ஆலோசர்களுக்கும் பொதுத் தலைவருக்குமான அறிமுக நிகழ்வாகவும் ஆலோசகர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவமாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

நிறுவனத்தினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X